Tamil Dictionary 🔍

மும்மொழி

mummoli


பழிகூறல் , புகழ்கூறல் , மெய்கூறல் என்னும் முவகைப்பட்ட மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிகூறல், புகழ்கூறல், மெய்கூறல் ஆகிற மூன்றுவகைப்பட்ட மொழி. (சூடா.) The three kinds of speech, viz., paḻi-rūṟal, pukaḻ-kūṟal, mey-kūṟal;

Tamil Lexicon


, ''s.'' Three sorts of speech. See மொழி.

Miron Winslow


mu-m-moḻi
n. மூன்று+.
The three kinds of speech, viz., paḻi-rūṟal, pukaḻ-kūṟal, mey-kūṟal;
பழிகூறல், புகழ்கூறல், மெய்கூறல் ஆகிற மூன்றுவகைப்பட்ட மொழி. (சூடா.)

DSAL


மும்மொழி - ஒப்புமை - Similar