முதுமொழிவஞ்சி
muthumolivanji
மகன் தகப்பனுடைய வீரச்செயலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகன் தகப்பனுடைய வீரச்செயலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 13.) Theme of a son decribing the heroic acts of his father;
Tamil Lexicon
    mutu-moḻi-vanjci
n. முது-மை+மொழி-+.  (Puṟap.)
Theme  of  a  son decribing  the heroic  acts  of his  father;
மகன்  தகப்பனுடைய  வீரச்செயலைக்கூறும்  புறத்துறை.  (பு. வெ. 3, 13.)
DSAL