Tamil Dictionary 🔍

திருமொழி

thirumoli


பெரியோர் சொல் ; ஆகமம் ; தருமம் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் ஒன்றான பெரிய திருமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. A portion of Nālāyira-p-pirapantam. See பெரியதிருமொழி. Vaiṣṇ. ஆகமம். அறவோன் றிருமொழி (சிலப். 10, 12). 3. Agamas; தருமம். (சிலப். 10, 12, அரும்.) 4. Dharma; பெரியோர் வார்த்தை. ஒருமூன்றவித்தோன் ... திருமொழிக்கல்லதென் செவியகந் திறவா (சிலப். 10, 195). 1. Word or utterance of great persons;

Tamil Lexicon


tiru-moḻi,
n. id. +.
1. Word or utterance of great persons;
பெரியோர் வார்த்தை. ஒருமூன்றவித்தோன் ... திருமொழிக்கல்லதென் செவியகந் திறவா (சிலப். 10, 195).

2. A portion of Nālāyira-p-pirapantam. See பெரியதிருமொழி. Vaiṣṇ.
.

3. Agamas;
ஆகமம். அறவோன் றிருமொழி (சிலப். 10, 12).

4. Dharma;
தருமம். (சிலப். 10, 12, அரும்.)

DSAL


திருமொழி - ஒப்புமை - Similar