Tamil Dictionary 🔍

முதுக்குறைதல்

muthukkuraithal


அறிவுமிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ (குறள், 707). To become ripe in wisdom;

Tamil Lexicon


mutukkuṟai-
v. intr. id.+உறை-.
To become ripe in wisdom;
அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ (குறள், 707).

DSAL


முதுக்குறைதல் - ஒப்புமை - Similar