Tamil Dictionary 🔍

புதுக்குதல்

puthukkuthal


புதுப்பித்தல் ; அலங்கரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுப்பித்தல். ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4, 2). 1. To renovate, make new; அலங்கரித்தல். உலகமெல்லாம் புதுக்குவா னமைந்தேம் (உபதேசகா. சிவபுண். 365). 2. To adorn;

Tamil Lexicon


putukku-
5 v. tr. id. [M. putukkuka.]
1. To renovate, make new;
புதுப்பித்தல். ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4, 2).

2. To adorn;
அலங்கரித்தல். உலகமெல்லாம் புதுக்குவா னமைந்தேம் (உபதேசகா. சிவபுண். 365).

DSAL


புதுக்குதல் - ஒப்புமை - Similar