முதுக்குறைவு
muthukkuraivu
பேதைமை ; பேரறிவு ; பெண் தெருளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண் தெருளுகை. (W.) 2. Pubescence of girls; பேரறிவு. (பிங்.) எதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (குமர. பிர. நீதிநெறி. 33). 1. Great wisdom; பேதைமை. (சூடா.) Innocence;
Tamil Lexicon
, ''s.'' Great knowledge, பேரறிவு. (சது.) 2. Knowledge of spiritual things, திவ்வியஞானம். 3. Puberty [of a female], பெண்புத்தியறிகை. ''(p.)''
Miron Winslow
mutukkuṟaivu
n. id.
1. Great wisdom;
பேரறிவு. (பிங்.) எதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (குமர. பிர. நீதிநெறி. 33).
2. Pubescence of girls;
பெண் தெருளுகை. (W.)
mutu-k-kuṟaivu
n. முது-மை+குறை-.
Innocence;
பேதைமை. (சூடா.)
DSAL