Tamil Dictionary 🔍

முழுது

muluthu


எல்லாம் ; முற்றும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எஞ்சாமை. --Adv. See முழுதும். (தொல். சொல். 326.) All, whole, entirety;

Tamil Lexicon


எல்லாம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' That which is entire.

Miron Winslow


muḻutu
முழு-மை. n.-adv.
All, whole, entirety;
எஞ்சாமை. --Adv. See முழுதும். (தொல். சொல். 326.)

DSAL


முழுது - ஒப்புமை - Similar