Tamil Dictionary 🔍

முத்து

muthu


ஒன்பான் மணியுள் ஒன்று ; கண்ணீர் ; ஆமணக்குவிதை ; அம்மைக்கொப்புளம் ; நெய்யுள்ள விதை ; மாதுளையின் விதை ; அரிசி ; 7/8 பணவெடைகொண்ட ஒரு பொன்னிறை ; ஆட்டக்காய்கள் ; மேலானது ; அழகு ; மகிழ்ச்சி ; அன்பு ; முத்தம் ; வெண்குருகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தம். Colloq. Kiss; பிரியம். (W.) வேலைமுத்தோ, பிள்ளை முத்தோ? 3. Love, endearment; நவமணியி லொன்று. முல்லை முகைமுறுவன் முத்தென்று (நாலடி, 45). 1. Pearl, one of nava-maṇi, q.v.; கண்ணீர். பருமுத்துறையும் (சீவக. 1518). 2. Tears; ஆமணக்கு விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (தனிப்பா. i, 3, 2). 3. Castor bean; வைசூரிக்கொப்புளம். Colloq. 4. Pock of small pox, pustule; நெய்யுள்ள விதை. (நாமதீப. 373.) 5. Oil-seed, as rape, castor, etc.; மாதுளையின் விதை. 6. Succulent seed of pomegranate; அரிசி. 7. Rice; 7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை. 8. A goldsmith's weight=7/8 paṇa-v-eṭai; ஆட்டக் காய்கள். Loc. 9. Seeds, shells etc., used in games; மேலானது. (யாழ். அக.) 10. That which is excellent or praiseworthy; அழகு. அடியாற் படியளந்த முத்தோ (திவ். இயற். பெரியதிருவந். 27). 1. Beauty; மகிழ்ச்சி. (திவ். இயற். பெரியதிருவந். 27, வ்யா.) 2. Joy, happiness; வெண்குருகு. (அரு. நி.) A water-bird;

Tamil Lexicon


s. pearl, முத்தம்; 2. small-poxpustule, வைசூரி; 3. a kernel, a nut; 4. agreeableness, பிரியம். முத்துக் கடுக்கன், a pearl ear-ring. முத்துக் குளிக்க, to fish for pearls. முத்துக்கொட்டை, ஆமணக்கு முத்து, castor seed, kernel or nut முத்துச்சம்பா, a species of rice. முத்துச்சலாபம், pearl-fishery. முத்துச் சிப்பி, pearl oysters, motherof pearl. முத்துச் சோளம், the maize. முத்துமாலை, -வடம், -ச்சரம், -க்கோவை, -த்தாழ்வடம், a neck-lace or string of pearls. முத்துவெள்ளை, white lead. முத்தையன், an epithet of Skanda. ஆணிமுத்து, superior pearls, round and hard. சிப்பி முத்து, a low kind of pearls. வேப்ப முத்து, the nut of the margosa tree.

J.P. Fabricius Dictionary


muttu முத்து pearl; kiss

David W. McAlpin


, [muttu] ''s.'' Pearl, as முத்தம். 2. Small pox-pustule, வைசூரி. 3. Castor-seed-kernel or nut, ஆமணக்கமுத்து. 4. Acceptableness, agreeableness, பிரியம். See முத்தம். ''(c.)'' முத்தால்நத்தைபெருமைப்படு மூடரெத்தாலும் பெரு மைப்படார். A snail is held in estimation for its pearl, but the ignorant will on no account be praised. ''[prov.]'' தண்ணீர்முத்துப்போலே. The water is clear as a pearl. முத்துப்பால்கொண்டிருக்கிறது. The small-pox is suppurating. வேலைமுத்தோபிள்ளைமுத்தோ. It the work, or the boy himself, acceptable?

Miron Winslow


muttu
n. muktā.
1. Pearl, one of nava-maṇi, q.v.;
நவமணியி லொன்று. முல்லை முகைமுறுவன் முத்தென்று (நாலடி, 45).

2. Tears;
கண்ணீர். பருமுத்துறையும் (சீவக. 1518).

3. Castor bean;
ஆமணக்கு விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (தனிப்பா. i, 3, 2).

4. Pock of small pox, pustule;
வைசூரிக்கொப்புளம். Colloq.

5. Oil-seed, as rape, castor, etc.;
நெய்யுள்ள விதை. (நாமதீப. 373.)

6. Succulent seed of pomegranate;
மாதுளையின் விதை.

7. Rice;
அரிசி.

8. A goldsmith's weight=7/8 paṇa-v-eṭai;
7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை.

9. Seeds, shells etc., used in games;
ஆட்டக் காய்கள். Loc.

10. That which is excellent or praiseworthy;
மேலானது. (யாழ். அக.)

muttu
n. mugdha.
1. Beauty;
அழகு. அடியாற் படியளந்த முத்தோ (திவ். இயற். பெரியதிருவந். 27).

2. Joy, happiness;
மகிழ்ச்சி. (திவ். இயற். பெரியதிருவந். 27, வ்யா.)

3. Love, endearment;
பிரியம். (W.) வேலைமுத்தோ, பிள்ளை முத்தோ?

muttu
n. முத்து-.
Kiss;
முத்தம். Colloq.

muttu
n.
A water-bird;
வெண்குருகு. (அரு. நி.)

DSAL


முத்து - ஒப்புமை - Similar