Tamil Dictionary 🔍

மருது

maruthu


நீர்மருது ; கருமருது ; பூமருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கருமருது. 2. Black winged myrobalan, See நீர்மருது. 1. Arjuna. See பூமருது. 3. Flowering murdah.

Tamil Lexicon


s. the name of a tree, மருத மரம்.

J.P. Fabricius Dictionary


, [mrutu] ''s.'' A tree, ஓர்மரம். See மருதம்.

Miron Winslow


marutu
n.
1. Arjuna.
See நீர்மருது.

2. Black winged myrobalan,
See கருமருது.

3. Flowering murdah.
See பூமருது.

DSAL


மருது - ஒப்புமை - Similar