அமுது
amuthu
அமிர்தம் ; படையல் ; அமுத கடிகை ; நிலாக்கதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பால். (அக. நி.) 7. Milk; மழை. 2. Rain; உணவுப்பொருள்களோடு உபசாரமாகச் சேர்த்து வழங்குஞ் சொல். (Insc.) 8. Affix to the names of articles of food and drink, as offered to God or His devotees, e.g., பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது; அவி. 1. Offerings made in a sacrificial fire; இனிமை. (பிங்.) 6. Sweetness; நீர். (பிங்.) 5. Water; உணவு. வாடா மலரும் நல்லமுதும் (ஞானவா. பிரகலா. 8). 4. Food; உயிர்தருமருந்து. (பிங்.) 3. Elixir; தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.) 1. Ambrosia; சோறு (அக. நி.) 2. Boiled rice;
Tamil Lexicon
s. food, rice boiled or unboiled ஆகாரம். அமுது செய்ய, to eat. அமுதுபடி, raw rice. அமுது படைக்க, to serve food. கட்டமுது, boiled rice tied up for journey.
J.P. Fabricius Dictionary
, [amutu] ''s.'' Ambrosia, அமுதம். 2. Sweetness, இனிமை. 3. Water, நீர். 4. Milk, பால். 5. Boiled rice, சோறு. 6. Food in general, போசனம். 7. A restorative me dicine, elixir, cordial, ஓர்மருந்து. 8. Taste, சுவை. ''(p.)''
Miron Winslow
amutu
n. a-mrta.
1. Ambrosia;
தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.)
2. Boiled rice;
சோறு (அக. நி.)
3. Elixir;
உயிர்தருமருந்து. (பிங்.)
4. Food;
உணவு. வாடா மலரும் நல்லமுதும் (ஞானவா. பிரகலா. 8).
5. Water;
நீர். (பிங்.)
6. Sweetness;
இனிமை. (பிங்.)
7. Milk;
பால். (அக. நி.)
8. Affix to the names of articles of food and drink, as offered to God or His devotees, e.g., பருப்பமுது, கறியமுது, தயிரமுது, இலையமுது;
உணவுப்பொருள்களோடு உபசாரமாகச் சேர்த்து வழங்குஞ் சொல். (Insc.)
amutu
n. a-mrta. (பொதி. நி.)
1. Offerings made in a sacrificial fire;
அவி.
2. Rain;
மழை.
DSAL