முதனிலை
muthanilai
முதலில் நிற்பது ; காரணம் ; பகுதி ; தலைவாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவாயில். 4. Outer door; காரணம். ஆயெட்டென்ப தொழின் முதனிலையே (தொல். சொல். 112). 3. Cause; பகுதி. (நன். 144, சங்கர.) 2. (Gram.) Root form; முதலில் நிற்பது. முதனிலை மூன்றும் (தொல். சொல். 230). 1. That which stands first;
Tamil Lexicon
பகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
mutaṉilai
n. id.+நிலை.
1. That which stands first;
முதலில் நிற்பது. முதனிலை மூன்றும் (தொல். சொல். 230).
2. (Gram.) Root form;
பகுதி. (நன். 144, சங்கர.)
3. Cause;
காரணம். ஆயெட்டென்ப தொழின் முதனிலையே (தொல். சொல். 112).
4. Outer door;
தலைவாயில்.
DSAL