அமுதநிலை
amuthanilai
amuta-nilai
n. id.+. (Erot.)
The 15 parts of a woman's body supposed to yield sensuous delight on particular days, viz.; peru-viral, puṟan-tāl, paraṭu, muḻantāḷ, alkul, nāpi, mārpu, mulai, kainūlam, kaḻuttu, kapōlam, vāy, kaṇ, neṟṟi, ucci;
மகளிர்சரிரத்தில் குறிப்பிட்ட இடத்தைக் குறித்த காலங்களில் தொடுதலால் காமமகிழ்ச்சி விளைப்பதாக் கருதப்படும் பெருவிரல் புறந்தாள் பரடு முழந்தாள் அல்குல் நாபி மார்பு முலை கைமுலம் கழுத்து கபோலம் வாய் கண் நெற்றி உச்சி என்னும் பதினைந்திடங்கள். (கொக்கோ. 2, 1.)
DSAL