Tamil Dictionary 🔍

மேனிலை

maenilai


மேல்மாடி ; முன்னர் உள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல்மாடி. மேனிலை சாளரக்கதவு (காஞ்சிப்பு. நகர. 75). (பிங்.) 2. Upper storey; முன்னர் உள்ளது. மேனிலையொத்தலும் (தொல். எழுத். 340). 1.That which precedes;

Tamil Lexicon


mēṉilai
n. மேல்+நிலை.
1.That which precedes;
முன்னர் உள்ளது. மேனிலையொத்தலும் (தொல். எழுத். 340).

2. Upper storey;
மேல்மாடி. மேனிலை சாளரக்கதவு (காஞ்சிப்பு. நகர. 75). (பிங்.)

DSAL


மேனிலை - ஒப்புமை - Similar