Tamil Dictionary 🔍

முண்டாசு

muntaasu


தலைப்பாகைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைப்பாகைவகை கொடுத்தானோர் முண்டாசு (விறலிவிடு.1116). A kind of head-dress, small loose turban;

Tamil Lexicon


s. a turban, தலைப்பாகை.

J.P. Fabricius Dictionary


தலைப்பா.

Na Kadirvelu Pillai Dictionary


, [muṇṭācu] ''s.'' A turban, தலைப்பாகை. ''(Colloq.)''

Miron Winslow


muṇṭācu
n. Hindi mun-dāsā muṇda+vāsās.
A kind of head-dress, small loose turban;
தலைப்பாகைவகை கொடுத்தானோர் முண்டாசு (விறலிவிடு.1116).

DSAL


முண்டாசு - ஒப்புமை - Similar