Tamil Dictionary 🔍

முண்டி

munti


மழித்த தலையன் ; நாவிதன் ; நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவன் ; காண்க : கல்லுளிமங்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழித்த தலையினன். (திருவாலவா. குறிப்பு.) 1. Person with a clean-shaven head; நாவிதன். (இலக். அக.) 2. Barber, See கல்லுளிமங்கள். Loc. Pertinacious beggar. நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவன். நீற்றுப் பூண்டகு முண்டியேடா (திருவாலவா. 13,14). 3. cf. puṇdrin. One who wears a caste mark on his forehead; . See முண்டனி. (நாம தீப. 329.)

Tamil Lexicon


s. a barber; 2. as முண்டன் 1.

J.P. Fabricius Dictionary


, [muṇṭi] ''s.'' A barber, நாவிதன். W. p. 665. MUN'DIN. 2. As முண்டன், 1. (சது.)

Miron Winslow


muṇṭi
n. Hindi. muṇda [T. muṇdi K.moṇdu.]
Pertinacious beggar.
See கல்லுளிமங்கள். Loc.

muṇṭi
n. muṇdin.
1. Person with a clean-shaven head;
மழித்த தலையினன். (திருவாலவா. குறிப்பு.)

2. Barber,
நாவிதன். (இலக். அக.)

3. cf. puṇdrin. One who wears a caste mark on his forehead;
நெற்றியில் திரிபுண்டரம் அணிந்தவன். நீற்றுப் பூண்டகு முண்டியேடா (திருவாலவா. 13,14).

muṇṭi
n.
See முண்டனி. (நாம தீப. 329.)
.

DSAL


முண்டி - ஒப்புமை - Similar