Tamil Dictionary 🔍

முரண்டு

murandu


பிடிவாதம் ; மாறுபாடு ; வளையாமை ; அமையாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதம். Colloq. 1. Persistence, obstinacy; மாறுபாடு. (நாமதீப. 628.) (யாப். வி. 3 உரை பக்.38.) 2. Opposition, variance; அமையாமை. (யாழ். அக.) 3. Disagreement; வளையாமை. (யாழ். அக.) 4. Unyielding nature;

Tamil Lexicon


s. perversity, obstinacy, stubbornness, மாறுபாடு. முரண்டன், முரண்டுக்காரன், an obstinate fellow. முரண்டு பண்ண, to oppose, to dissent.

J.P. Fabricius Dictionary


, [murṇṭu] ''s.'' Perversity, obstinacy, மாறு பாடு; [''ex'' முரண்.] ''(c.)''

Miron Winslow


muraṇṭu
n. முரண்டு-.
1. Persistence, obstinacy;
பிடிவாதம். Colloq.

2. Opposition, variance;
மாறுபாடு. (நாமதீப. 628.) (யாப். வி. 3 உரை பக்.38.)

3. Disagreement;
அமையாமை. (யாழ். அக.)

4. Unyielding nature;
வளையாமை. (யாழ். அக.)

DSAL


முரண்டு - ஒப்புமை - Similar