முணங்கு
munangku
அடக்கம் ; சோம்பல்முரிப்பு ; சோம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோம்பல்முறிப்பு. முணங்கு நிமிர் வயமான் (புறநா. 52). 2. Shaking off drousiness or laziness by stretching one's limbs; சோம்பு. (இலக். அக.) 3. Idleness; அடக்கம். (சூடா.) 1. Withdrawing, contracting, bending;
Tamil Lexicon
s. subjection, obedience, அடக்கம்.
J.P. Fabricius Dictionary
அடக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [muṇngku] ''s.'' Subjection; obedience, அடக்கம். (சது.)
Miron Winslow
muṇaṅku
n. முணங்கு-.
1. Withdrawing, contracting, bending;
அடக்கம். (சூடா.)
2. Shaking off drousiness or laziness by stretching one's limbs;
சோம்பல்முறிப்பு. முணங்கு நிமிர் வயமான் (புறநா. 52).
3. Idleness;
சோம்பு. (இலக். அக.)
DSAL