சுணங்கு
sunangku
மெலிவு ; அழகுதேமல் ; பசலை ; படர்புண் ; நாய் ; பூந்தாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூந்தாது. பசுமலர்ச்சுணங்கின் (ஐங்குறு. 76). 4. Pollen-dust; . See சுணங்கன். சுணங்குபல பிணங்குபெருங் குரைப் பினாலும் (அரிச்.பு.மயான.35). மெலிவு . (W.) Reduction, emaciation; பசலை. 2. Sallow complexion of a love-lorn woman; படர்புண்வகை. Loc. 3. A spreading skin-disease, especially of animals; அழகு தேமல். மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின் (பெருங்.மகத.16, 5). 1. [M. cuṇaṅṅu.] Yellow spreading spots on the body of women, regarded as beautiful;
Tamil Lexicon
s. a light-coloured spot in the body, தேமல்; 2. pollendust, பூந்தாது; 3. a dog; 4. v. n. emaciation, leanness, மெலிவு.
J.P. Fabricius Dictionary
தேமல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuṇngku] ''s.'' A light colored spot on the body, regarded as a beauty. (See தேமல்.) 2. A slight spreading scall, or scab, induced perhaps by hot humors, &c., பசலை. 3. ''[vul.] v. noun.'' Reduction, emaciation, மெலிவு. ''(c.)''
Miron Winslow
cuṇaṅku,
n. சுணங்கு-.
Reduction, emaciation;
மெலிவு . (W.)
cuṇaṅku,
n. perh. svarṇa.
1. [M. cuṇaṅṅu.] Yellow spreading spots on the body of women, regarded as beautiful;
அழகு தேமல். மின்னுறழ் சாயற் பொன்னுறழ் சுணங்கின் (பெருங்.மகத.16, 5).
2. Sallow complexion of a love-lorn woman;
பசலை.
3. A spreading skin-disease, especially of animals;
படர்புண்வகை. Loc.
4. Pollen-dust;
பூந்தாது. பசுமலர்ச்சுணங்கின் (ஐங்குறு. 76).
cuṇaṅku,
n. [M. cuṇaṅgi.]
See சுணங்கன். சுணங்குபல பிணங்குபெருங் குரைப் பினாலும் (அரிச்.பு.மயான.35).
.
DSAL