மணங்கு
manangku
ஆட்டுக்குட்டி ; நிறைவகை ; அளவு ; காண்க : இருவாட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆட்டுக்குட்டி. (திவா) Lamb; . Tuscan jasmine. See இருவாட்சி. (மலை.) . See மடங்கு2, 1. Colloq. நிறைவகை. A standard weight, 25 lbs;
Tamil Lexicon
s. a weight of 25 pounds or 8 viss, a maund; 2. a kid or lamb, ஆட்டுக்குட்டி.
J.P. Fabricius Dictionary
ஆட்டுக்குட்டி, இருவாட்சி,ஒருநிறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [mṇngku] ''s.'' A kid or lamb, ஆட்டுக் குட்டி. (திவா.) 2. [''Tel.'' மணுங்கு.] A certain weight or amount, ஓர்நிறை. See மடங்கு.
Miron Winslow
maṇaṅku
n. cf. அணங்கு.
Lamb;
ஆட்டுக்குட்டி. (திவா)
maṇaṅku
n. perh. மணம்.
Tuscan jasmine. See இருவாட்சி. (மலை.)
.
maṇaṅku
n. U. man.
A standard weight, 25 lbs;
நிறைவகை.
maṇaṅku
n.
See மடங்கு2, 1. Colloq.
.
DSAL