முடங்கு
mudangku
முடக்குவாதம் ; தெருச்சந்து ; தெருவளைவு ; நிலத்தின் மூலைநீட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. Loc. 2. Corner; turning; நிலத்தின் மூலை நீட்டம். மேற்கு முடங்கு குழி (S. I. I. iv, 194). 1. of. முடங்கி. Elbow or jutting part of a field; தெருவளைவு. Loc. 3. Turning in a street; தெருச்சந்து. 2. Lane; . 1. See முடக்குவாதம். (திவா.)
Tamil Lexicon
III. v. i. bend, contract, மடங்கு; 2. become lame or maimed; 3. be hindered or frustrated, தடைபடு. முடங்கல், முடங்கு, முடக்கம், v. n. contraction from paralysis.
J.P. Fabricius Dictionary
, [muṭngku] கிறேன், முடங்கினேன், வேன், முடங்க, ''v. n.'' To bend, contract, மடங்க. 2. To become lame or maimed, கைகால்முடங்க. 3. To be hindered, frustrated, தடைபட. ''(c.)''
Miron Winslow
muṭaṅku
n. முடங்கு-.
1. See முடக்குவாதம். (திவா.)
.
2. Lane;
தெருச்சந்து.
3. Turning in a street;
தெருவளைவு. Loc.
muṭaṅku
n. id.
1. of. முடங்கி. Elbow or jutting part of a field;
நிலத்தின் மூலை நீட்டம். மேற்கு முடங்கு குழி (S. I. I. iv, 194).
2. Corner; turning;
வளைவு. Loc.
DSAL