Tamil Dictionary 🔍

நுணங்கு

nunangku


நுண்மை ; நுடக்கம் ; தேமல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேமல். (சூடா.) 3. cf. சுணங்கு. Yel-lowish spreading spots on the skin; நுண்மை. (தொல். சொல். 374). 1. Minuteness, subtlety, fineness; நுடக்கம். (தொல். சொல். 374, உரை.) 2. Flexure, bending;

Tamil Lexicon


III. v. i. be thin or fine, மெலி; 2. become minute, refined, நுண்ண மாகு; 3. drop, fade, வாடு; 4. bend, be bent. நுணங்கல், v. n. shaking, bending etc., as the verb.

J.P. Fabricius Dictionary


, [nuṇngku] ''s.'' Minuteness, subtility, fine ness, நுண்மை. 2. Yellowish and spreading spots on the skin, as சுணங்கு, தேமல். ''(p.)''

Miron Winslow


nuṇaṅku,
n. நுணுங்கு-.
1. Minuteness, subtlety, fineness;
நுண்மை. (தொல். சொல். 374).

2. Flexure, bending;
நுடக்கம். (தொல். சொல். 374, உரை.)

3. cf. சுணங்கு. Yel-lowish spreading spots on the skin;
தேமல். (சூடா.)

DSAL


நுணங்கு - ஒப்புமை - Similar