Tamil Dictionary 🔍

முடியிறக்குதல்

mutiyirakkuthal


வேண்டுதலுக்காக மயிர்கழித்தல் ; அவமானஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரார்த்தனையாக மயிர் கழித்தல். Loc. --tr. To shave the hair of the head in fulfilment of a vow; அவமானஞ்செய்தல். (யாழ். அக.) 2. To put to disgrace;

Tamil Lexicon


--முடியெடுக்குதல்- முடிவாங்குதல், ''v. noun.'' Cutting or shav ing off the hair of the head in fulfil ment of a vow.

Miron Winslow


muṭi-y-iṟakku-
v. id.+. intr.
To shave the hair of the head in fulfilment of a vow;
பிரார்த்தனையாக மயிர் கழித்தல். Loc. --tr.

2. To put to disgrace;
அவமானஞ்செய்தல். (யாழ். அக.)

DSAL


முடியிறக்குதல் - ஒப்புமை - Similar