அனுப்படியிறக்குதல்
anuppatiyirakkuthal
பழைய பாக்கியைக் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழைய பாக்கியைப் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல். To carry forward the balance to a new account;
Tamil Lexicon
aṉuppaṭi-y-iṟakku-
v.intr. id.+.
To carry forward the balance to a new account;
பழைய பாக்கியைப் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல்.
DSAL