Tamil Dictionary 🔍

கொடியிறக்குதல்

kotiyirakkuthal


ஏற்றின கொடியைத் தாழத்துதல் ; திருவிழா முடிவில் கொடியைக் கீழிறக்கி விடுதல் ; காற்றாடியை இறக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றினகொடியைத் தாழ்த்துதல். 1. To strike or lower a flag; திருவிழாமுடிவாகக் கொடியைக் கீழிறக்கிவிடுதல். 2. To take down the temple flag, as indicating the close of a festival; காற்றாடியை இறக்குதல். (J.) 3. To pull or haul down a kite;

Tamil Lexicon


koṭi-y-iṟakku-,
v. intr. id. [M. koṭiyiṟakku]
1. To strike or lower a flag;
ஏற்றினகொடியைத் தாழ்த்துதல்.

2. To take down the temple flag, as indicating the close of a festival;
திருவிழாமுடிவாகக் கொடியைக் கீழிறக்கிவிடுதல்.

3. To pull or haul down a kite;
காற்றாடியை இறக்குதல். (J.)

DSAL


கொடியிறக்குதல் - ஒப்புமை - Similar