மடியிறக்குதல்
matiyirakkuthal
ஈனுதற்கு முன் பசுவின் மடி பருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈனுதற்குமுன் பசுவின் மடிபருத்தல். (W.) To have the udder distended, as a cow before calving;
Tamil Lexicon
--மடிவிடுதல், ''v. noun.'' Distending of the udder, before calving.
Miron Winslow
maṭi-y-iṟakku-
v. intr. id.+.
To have the udder distended, as a cow before calving;
ஈனுதற்குமுன் பசுவின் மடிபருத்தல். (W.)
DSAL