Tamil Dictionary 🔍

முடிவுபோக்குதல்

mutivupoakkuthal


நிறைவேற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவேற்றுதல். தான் சூளுற்ற காரியத்தினை முடிவு போக்காது (கலித்.149, 10, உரை). To accomplish, fulfil;

Tamil Lexicon


muṭivu-pōkku-
v. tr. Caus. of முடிவுபோ-.
To accomplish, fulfil;
நிறைவேற்றுதல். தான் சூளுற்ற காரியத்தினை முடிவு போக்காது (கலித்.149, 10, உரை).

DSAL


முடிவுபோக்குதல் - ஒப்புமை - Similar