முடைதல்
mutaithal
பின்னுதல் ; மெலிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னுதல். உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353, உரை) --intr. To braid, plait, wattle; மெலிதல். (W.) To become lean;
Tamil Lexicon
muṭai-
4 v. மிடை-. tr.
To braid, plait, wattle;
பின்னுதல். உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353, உரை) --intr.
To become lean;
மெலிதல். (W.)
DSAL