Tamil Dictionary 🔍

முடங்குளை

mudangkulai


பிடரிமயிர் ; பிடரிமயிருடைய சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பிடரி மயிருடையது] சிங்கம். முடங்குளை முகத்து . . . அவுணனொடும் (கல்லா. முருக. துதி). (பிங்.) 2. Lion, as having a mane; பிடரிமயிர். (சது.) 1. Mane, as of horse;

Tamil Lexicon


, ''s.'' A lion, as having a mane, சிங்கம். 2. A horse's mane, குதிரையின் பிடர்மயிர்; [''ex'' உளை.] (சது.)

Miron Winslow


muṭaṅkuḷai
n. id.+
1. Mane, as of horse;
பிடரிமயிர். (சது.)

2. Lion, as having a mane;
[பிடரி மயிருடையது] சிங்கம். முடங்குளை முகத்து . . . அவுணனொடும் (கல்லா. முருக. துதி). (பிங்.)

DSAL


முடங்குளை - ஒப்புமை - Similar