Tamil Dictionary 🔍

மங்களை

mangkalai


பார்வதி ; மக்களின் பருவநிலைகளுள் ஒன்று ; யோகினிதிசையி னொன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்களின் பருவநிலைகளுள் ஒன்று. (W.) 2. A period of human life; . 1. See மங்கலை1, 3. மலைமக ளிகுளை மங்களை மண்டபமிழைத்து (காஞ்சிப்பு. மாகாத். 35). «¢யாகினி திசையிலொன்று. (யாழ். அக.) 3. (Astrol.) A direction in yōkiṉi;

Tamil Lexicon


, [mangkaḷai] ''s.'' One of the three seasons of life. See சங்கடை, பிங்களை.

Miron Winslow


maṅkaḷai
n. maṅgalā.
1. See மங்கலை1, 3. மலைமக ளிகுளை மங்களை மண்டபமிழைத்து (காஞ்சிப்பு. மாகாத். 35).
.

2. A period of human life;
மக்களின் பருவநிலைகளுள் ஒன்று. (W.)

3. (Astrol.) A direction in yōkiṉi;
«¢யாகினி திசையிலொன்று. (யாழ். அக.)

DSAL


மங்களை - ஒப்புமை - Similar