Tamil Dictionary 🔍

முடங்கிறை

mudangkirai


கூடல்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடல்வாய். முடாங்கிறைச் சொரி தரு மாத்திர ளருவி (முல்லைப். 87). Valley of a roof ;

Tamil Lexicon


muṭaṅkiṟai
n. id.+.
Valley of a roof ;
கூடல்வாய். முடாங்கிறைச் சொரி தரு மாத்திர ளருவி (முல்லைப். 87).

DSAL


முடங்கிறை - ஒப்புமை - Similar