முட்சங்கு
mutsangku
முள்ளுள்ள சங்குவகை ; சங்கஞ்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முள்ளுள்ள சங்கு வகை. (W.) 1. Chank with thorn-like points; See சங்கஞ்செடி. 2. Mistletoe berry thorn.
Tamil Lexicon
, ''s.'' A kind of sea-shell with thorn-like points.
Miron Winslow
muṭ-caṅku
n. id.+.
1. Chank with thorn-like points;
முள்ளுள்ள சங்கு வகை. (W.)
2. Mistletoe berry thorn.
See சங்கஞ்செடி.
DSAL