Tamil Dictionary 🔍

முகிற்குன்றம்

mukitrkunram


மேகமூடிய மலை ; வக்கிராந்த பாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வக்கிராந்தபாஷாணம். (மூ. அ.) A mineral poison;

Tamil Lexicon


, ''s.'' A mountain about the top of which the clouds float, மேகமூடிய மலை. 2. A kind of arsenic, வக்கிராந்தபாஷா ணம்.

Miron Winslow


mukiṟ-kuṉṟam
n.
A mineral poison;
வக்கிராந்தபாஷாணம். (மூ. அ.)

DSAL


முகிற்குன்றம் - ஒப்புமை - Similar