முக்குளம்
mukkulam
கங்கை , சரசுவதி , யமுனை என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் ; பூராடநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கங்கை யழனை சரசு வதிநதிகள் கூடுமிடம். (W.) The confluence of the rivers, the Jumna, the Sarasvatī and the Ganges; See முற்குளம். (W.) The 20th nak-ṣatra.
Tamil Lexicon
, ''s.'' The name of a village 2. Three reservoirs reputed to unite the rivers Jumna, Sarasvati and Ganges. 3. The twentieth lunar mansion, பூராடம்.
Miron Winslow
mu-k-kuḷam
n. id.+.
The confluence of the rivers, the Jumna, the Sarasvatī and the Ganges;
கங்கை யழனை சரசு வதிநதிகள் கூடுமிடம். (W.)
mukkuḷam
n.
The 20th nak-ṣatra.
See முற்குளம். (W.)
DSAL