முக்குலம்
mukkulam
அக்கினிமரபு , சந்திரமரபு , சூரியமரபு என்னும் மூன்று அரசர் குலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See இராசகுலம். 2 முக்குலத்தினு மதிக்குல முதன்மை பெற்றதுவென்று (பாரத. குருகுல. 28). The three ancient lines of kings.
Tamil Lexicon
, ''s.'' The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire.
Miron Winslow
mu-k-kulam
n. மூன்று+.
The three ancient lines of kings.
See இராசகுலம். 2 முக்குலத்தினு மதிக்குல முதன்மை பெற்றதுவென்று (பாரத. குருகுல. 28).
DSAL