முகுளம்
mukulam
அரும்பு ; தாமரைத்தண்டு ஐந்து விரலும் தம்மில் தலைகுவிந்து உயர்ந்துநிற்கும் இணையாவினைக்கைவகை ; யோகாசனவகை ; ஆசனவகை ; மூளையின் பின்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூளையின் பின் பகுதியாகிய முள்ளந்தண்டுக் கொடியின் சிகரம். (இங். வை. பக். 27.) 6. Medulla oblongata, hindmost segment of the brain; See முகுளாதனம். (தத்துவப். 108.) 5. (Yōga.) தாமரைத் தண்டு. (தைலவ. தைல.) 2. Lotusstalk; ஐந்து விரலும் தம்மில் தலைகுவித்து உயர்ந்துநிற்கும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.) 3. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers are held upright with the tips joined together, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.; இரண்டு காலும் ஒக்கவைத்து மண்டலமாக இருக்கும் ஆசனவகை. (தத்துவப். 109, உரை.) 4. (Yōga.) A squatting posture in which the two legs are joined to form a horizontal circle; அரும்பு. பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த (திருவாலவா. 4, 14). (சூடா.) 1. Bud;
Tamil Lexicon
, ''s.'' State of being closed, as a flower, முகிழ்க்குந்தன்மை.
Miron Winslow
mukuḷam
n. mukula.
1. Bud;
அரும்பு. பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த (திருவாலவா. 4, 14). (சூடா.)
2. Lotusstalk;
தாமரைத் தண்டு. (தைலவ. தைல.)
3. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers are held upright with the tips joined together, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.;
ஐந்து விரலும் தம்மில் தலைகுவித்து உயர்ந்துநிற்கும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18, உரை.)
4. (Yōga.) A squatting posture in which the two legs are joined to form a horizontal circle;
இரண்டு காலும் ஒக்கவைத்து மண்டலமாக இருக்கும் ஆசனவகை. (தத்துவப். 109, உரை.)
5. (Yōga.)
See முகுளாதனம். (தத்துவப். 108.)
6. Medulla oblongata, hindmost segment of the brain;
மூளையின் பின் பகுதியாகிய முள்ளந்தண்டுக் கொடியின் சிகரம். (இங். வை. பக். 27.)
DSAL