முகுரம்
mukuram
கண்ணாடி ; பெருமல்லிகை ; தளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணாடி. (திவா.) முக முகுரம்புரை முதலொடு சொன்னான் (பாரத. வராணா. 102). 1. Mirror; See பெருமல்லிகை. (மூ. அ.) 2. Singleflowered Arabian jasmine. தளிர். (சங். அக.) 3. Tender leaf;
Tamil Lexicon
s. a mirror, கண்ணாடி.
J.P. Fabricius Dictionary
, [mukuram] ''s.'' A mirror, reflector, &c., கண்ணாடி. W. p. 663.
Miron Winslow
mukuram
n. mukura.
1. Mirror;
கண்ணாடி. (திவா.) முக முகுரம்புரை முதலொடு சொன்னான் (பாரத. வராணா. 102).
2. Singleflowered Arabian jasmine.
See பெருமல்லிகை. (மூ. அ.)
3. Tender leaf;
தளிர். (சங். அக.)
DSAL