Tamil Dictionary 🔍

முகுளாதனம்

mukulaathanam


இரண்டு கையும் முதுகிலே கூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு கையும் முகுகிலேகூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.) (Yoga.) A pose in which a devotee's hands are joined together on his back in a praying attitude;

Tamil Lexicon


mukuḷātaṉam
n. id.+.
(Yoga.) A pose in which a devotee's hands are joined together on his back in a praying attitude;
இரண்டு கையும் முகுகிலேகூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.)

DSAL


முகுளாதனம் - ஒப்புமை - Similar