முகுடம்
mukudam
முடி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடியுறுப்பு ஐந்தனுளொன்று. (திவா.) 2. A part of the crown, one of five muṭi-y-uṟuppu, q.v.; மகுடம். முகுடமும் பெருஞ்சேனையும் (பாரத. குரு. 14). 1. Crown;
Tamil Lexicon
s. a crest, a diadem, மகுடம்.
J.P. Fabricius Dictionary
முடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [mukuṭam] ''s.'' A crest, diadem, tiara, as மகுடம். W. p. 663.
Miron Winslow
mukuṭam
n. mukuṭa.
1. Crown;
மகுடம். முகுடமும் பெருஞ்சேனையும் (பாரத. குரு. 14).
2. A part of the crown, one of five muṭi-y-uṟuppu, q.v.;
முடியுறுப்பு ஐந்தனுளொன்று. (திவா.)
DSAL