முறிகுளம்
murikulam
கரை உடைந்த குளம் ; வடிகால் நீர் தேங்குங் குளம் ; பூராட நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பூராடம். (பிங்.) 3. The 20th nakṣatra; வடிகால்நீர் தேங்கும் குளம். 2. [ T. murugu.] Drainage tank; கரையுடைந்த குளம். (பிங்.) 1. A tank with a broken bund;
Tamil Lexicon
muṟi-kuḷam
n. id.+.
1. A tank with a broken bund;
கரையுடைந்த குளம். (பிங்.)
2. [ T. murugu.] Drainage tank;
வடிகால்நீர் தேங்கும் குளம்.
3. The 20th nakṣatra;
See பூராடம். (பிங்.)
DSAL