Tamil Dictionary 🔍

முகம்புதைத்தல்

mukamputhaithal


முகத்தை மூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகத்தை மூடுதல். கையா னகைமுகம் புதைத்த தோற்றம் (சீவக. 2461). To cover one's face;

Tamil Lexicon


mukam-putai-
v. intr. id.+.
To cover one's face;
முகத்தை மூடுதல். கையா னகைமுகம் புதைத்த தோற்றம் (சீவக. 2461).

DSAL


முகம்புதைத்தல் - ஒப்புமை - Similar