Tamil Dictionary 🔍

முகம்புகுதல்

mukampukuthal


முகப்பொலிவு கொள்ளுதல் ; அருள்காட்டும்படி எதிர்சென்று நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முகமலர்-. முகம்புகன் முறைமையின் (தோல். பொ. 152). தயவுக்காக எதிர்சென்றுநிற்றல். முகம் புகுத லாற்றுமோ மேல் (நாலடி, 306). முகம்புகுனின்ற தோழிக்கு (ஐங்குறு. 20, துறைக்குறிப்பு). 2. To approach for favours;.

Tamil Lexicon


mukam-puku-
v. intr. id.+.
1. See முகமலர்-. முகம்புகன் முறைமையின் (தோல். பொ. 152).
.

2. To approach for favours;.
தயவுக்காக எதிர்சென்றுநிற்றல். முகம் புகுத லாற்றுமோ மேல் (நாலடி, 306). முகம்புகுனின்ற தோழிக்கு (ஐங்குறு. 20, துறைக்குறிப்பு).

DSAL


முகம்புகுதல் - ஒப்புமை - Similar