Tamil Dictionary 🔍

முகமறுத்தல்

mukamaruthal


இரக்கமின்றிப் பேசுதல் ; கணக்காய்ப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாட்சிணிய மின்றிப் பேசுதல். முகமறுத் துறவாடு. 1. To speak impartially; கணக்காய்ப் பேசுதல். 2. To speak accurately;

Tamil Lexicon


. Speaking impartially, or accurately. முகமறுத்துறவாடு. Make friendship with out partiality.

Miron Winslow


mukam-aṟu-
v. intr. id.+. (W.)
1. To speak impartially;
தாட்சிணிய மின்றிப் பேசுதல். முகமறுத் துறவாடு.

2. To speak accurately;
கணக்காய்ப் பேசுதல்.

DSAL


முகமறுத்தல் - ஒப்புமை - Similar