Tamil Dictionary 🔍

முகம்புடைத்தல்

mukamputaithal


துக்கக் குறியாக முகத்தில் அடித்துக்கொள்ளுதல் காண்க : முகங்காணுதல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கக்குறியாக முகத்திலடித்துக்கொள்ளுதல். பலசன முகம்புடைத் தகங்குழைந்தழவே (சீவக. 2758). 1. To beat oneself on the face, as an expression of grief; . 2. To gather, as the head of a boil. See முகங்காண்.

Tamil Lexicon


mukam-puṭai-
v. intr. id.+.
1. To beat oneself on the face, as an expression of grief;
துக்கக்குறியாக முகத்திலடித்துக்கொள்ளுதல். பலசன முகம்புடைத் தகங்குழைந்தழவே (சீவக. 2758).

2. To gather, as the head of a boil. See முகங்காண்.
.

DSAL


முகம்புடைத்தல் - ஒப்புமை - Similar