முகமுறித்தல்
mukamurithal
இரக்கமின்றித் துன்புறுத்துதல் ; சினமூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாட்சிணியமின்றித் துன்புறுத்துதல். (W.) 1. To wound one's feelings; to offend; கோபமூட்டுதல். (யாழ். அக.) 2. To provoke another to anger;
Tamil Lexicon
muka-muṟi-
v. tr. id.+.
1. To wound one's feelings; to offend;
தாட்சிணியமின்றித் துன்புறுத்துதல். (W.)
2. To provoke another to anger;
கோபமூட்டுதல். (யாழ். அக.)
DSAL