முகமுறிதல்
mukamurithal
இரக்கமறுதல் ; மனநோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாட்சிணிய மாறுதல். 1. To be discourteous; to be unsympathetic; மனநோதல். ஒருவனை முகமுறியப் பேசாதே. (W.) 2. To be offended;
Tamil Lexicon
muka-muṟi-
v. intr. முகம்+.
1. To be discourteous; to be unsympathetic;
தாட்சிணிய மாறுதல்.
2. To be offended;
மனநோதல். ஒருவனை முகமுறியப் பேசாதே. (W.)
DSAL