Tamil Dictionary 🔍

முகபடாம்

mukapataam


யானையின் முகத்திலிடும் அலங்காரத் துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையின் முகத்தில் இடும் அலங்காரத்துணி. முகபடா மன்ன மாயை நூறி (தாயு. மௌன. 1). Ornamental cloth on the face of an elephant;

Tamil Lexicon


முகமூடி, முக்காடு, சூழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cloth to cover the face of an elephant.

Miron Winslow


muka-paṭām
n. id.+.
Ornamental cloth on the face of an elephant;
யானையின் முகத்தில் இடும் அலங்காரத்துணி. முகபடா மன்ன மாயை நூறி (தாயு. மௌன. 1).

DSAL


முகபடாம் - ஒப்புமை - Similar