கடாம்
kataam
யானை மதம் தோன்றும் துளை ; யானை மதநீர் ; பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மலைபடுகடாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. The name of the last poem of the pattu-p-pāṭṭu See மலைபடுகடாம். முருகு ... கடாத்தொடும் பத்து (பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5). யானை மதநீர். கமழ்கடாஅத்து ... யானை (புறநா. 3, 8). 2. Secretion of a must elephant; யானையின் மதம்படு துளை. (கலித். 66, 3, உரை.) 1. Orifice in an elephant's temple from which must flows;
Tamil Lexicon
s. secretion of an elephant in rut, யானைமதம். கடாசலம் (கடாம் + அசலம்) an elephant, lit. a mountain trickling (கடாம்).
J.P. Fabricius Dictionary
, [kṭām] ''s.'' The secretion of an ele phant in rut, யானைமதம். (உப. 22.) ''(p.)''
Miron Winslow
kaṭām
n. kaṭa.
1. Orifice in an elephant's temple from which must flows;
யானையின் மதம்படு துளை. (கலித். 66, 3, உரை.)
2. Secretion of a must elephant;
யானை மதநீர். கமழ்கடாஅத்து ... யானை (புறநா. 3, 8).
3. The name of the last poem of the pattu-p-pāṭṭu See மலைபடுகடாம். முருகு ... கடாத்தொடும் பத்து (பத்துப்பாட்டு, முகவுரை, பக். 5).
.
DSAL