படாம்
pataam
சீலை ; திரைச்சீலை ; பெருங்கொடி ; கூடாரம் ; முகபடாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக படாம். படாமுக முகிலிற் றோன்றும் (கம்பரா. எதிர்கோள். 1.). 5. Cloth adorning the face of an elephant; பரிவட்டம். படாம் பீடம் படுத்தே (ஞானதீக்ஷை. 3). A piece of cloth, used as headdress; பெருங்கொடி. (சூடா.) 3. Large flag; . 4. See படமாடம். சித்திரப்படாத்துப் புக்கான் (அரிச். பு. வேட்டஞ். 87). திரைச்சிலை. (பிங்.) 2. Curtaim, screen; சீலை. படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ (புறநா.141). 1. Cloth;
Tamil Lexicon
s. (poetical form of படம்) a cloth, சீலை; 2. a curtain, a veil, திரைச் சீலை; 3. a large flag, பெருங்கொடி. படாம் வீடு, a tent.
J.P. Fabricius Dictionary
, [paṭām] ''s.'' [''poetic form of'' படம்.] A cloth, சீலை. See சித்திரம். 2. Curtain, veil, திரைச்சீலை. 3. A large flag, பெருங்கொடி. 4. See படு, ''v. n.''
Miron Winslow
paṭām,
n. paṭa.
1. Cloth;
சீலை. படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ (புறநா.141).
2. Curtaim, screen;
திரைச்சிலை. (பிங்.)
3. Large flag;
பெருங்கொடி. (சூடா.)
4. See படமாடம். சித்திரப்படாத்துப் புக்கான் (அரிச். பு. வேட்டஞ். 87).
.
5. Cloth adorning the face of an elephant;
முக படாம். படாமுக முகிலிற் றோன்றும் (கம்பரா. எதிர்கோள். 1.).
paṭām
n. படம்.
A piece of cloth, used as headdress;
பரிவட்டம். படாம் பீடம் படுத்தே (ஞானதீக்ஷை. 3).
DSAL