Tamil Dictionary 🔍

முகாம்

mukaam


சுற்றுப்பயணத்தில் தங்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்றுப்பிரயாணத்தில் தாமதிக்கும் இடம். (C. G.) Place of encamping; camp;

Tamil Lexicon


s. a crow, காகம்; 2. conch, சங்கு; 3. loud noise, பேரொலி (கம்பன்).

J.P. Fabricius Dictionary


[mukām ] --முகான், ''s. [Arab.]'' A halt, தங்கல்.

Miron Winslow


mukām
n. Arab. muqām.
Place of encamping; camp;
சுற்றுப்பிரயாணத்தில் தாமதிக்கும் இடம். (C. G.)

DSAL


முகாம் - ஒப்புமை - Similar