Tamil Dictionary 🔍

யானைமுகபடாம்

yaanaimukapataam


யானையின் முகத்தில் அணியும் அலங்காரச்சீலை. (பிங்.) Ornamental cloth overing the forehead of an elephant;

Tamil Lexicon


சூழிபடம், மந்தளம்.

Na Kadirvelu Pillai Dictionary


yāṉai-muka-paṭām
n. id.+.
Ornamental cloth overing the forehead of an elephant;
யானையின் முகத்தில் அணியும் அலங்காரச்சீலை. (பிங்.)

DSAL


யானைமுகபடாம் - ஒப்புமை - Similar